திமுக 2021 சட்டமன்ற தேர்தல் கொடுத்த வாக்குறுதிகளில் இன்றுவரை நிறைவேற்றாதது…
* பொதுமக்களுக்கு அரசிடமிருந்து கிடைக்க வேண்டிய சாதி சான்றிதழ், பிறப்பு இறப்பு சான்றிதழ், வருவாய் சான்றிதழ், ஓய்வூதியப் பலன்கள், பொது விநியோக திட்டப்பலன்கள் உள்ளிட்டவற்றை உள்ளிட்டவற்றை வின்னிப்பித்த குறிப்பிட்ட நாட்களுக்கும் பெரும் வகையில் சேவை உரிமை சட்டம் (Right to Service Act) நிறைவேற்றப்படும்.
* லோக் ஆயுக்தா முறையாகவும் முழுமையாகவும் செயல்பட வைத்தல்.
* ஊழல் அமைச்சர்கள் மீதான புகார்களை விசாரித்து நடவடிக்கை மேற்கொள்ள தனி நீதிமன்றங்கள் அமைக்கப்படும்.
* உழவர் சந்தை உயிரோட்டப்பட்டு பல நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும்.
* மாதம் ஒரு முறை மின் கட்டட்ணம் செலுத்துத்ம் முறை அமல்படுத்தப்படும்.
* 500 புதிய கலைஞர் உணவகங்கள் திறக்கப்படும்.
* 100 நாள் வேலைத் திட்டம், 150 நாளாக உயர்த்தப்படும்.
* தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு
* காஸ் சிலிண்டருக்கு மானியமாக ரூ.100 வழங்கப்படும்.
* அரசுப் பள்ளி, கல்லூரி மாணவர்கர்ளுக்கு இலவச டேட்டாட்வுடன் கைக்கணினி வழங்கப்படும். கல்வி நிறுவனங்களில் Wifi வசதி செய்து தரப்படும்.
* வேலூர், கரூர், ஓசூர், இராமநாதபுரத்தில் புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்.
* 30 வயதுக்கு உட்பட்ட தமிழகக் கல்லூரி மாணவர்கர்ளின் கல்விக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.
* திருச்சி, மதுரை, சேலம், நெல்லை , கோவையில் மெட்ரோ ரயில் திட்டங்கள் கொண்டு வரப்படும்.
இன்னும் பல வாக்குறுதிக்க இன்னும் நிறைவேற்றப்படாமலே உள்ளது இனிவரும் காலங்களில் ஆவது அந்த வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றுமா திமுக?