ராமேஸ்வரத்திலிருந்து அண்ணாமலை நடைபயணம்!
பெட்ரோல் டீசல் விலைய குறைக்க நடக்கப் போறீங்களா?
இல்லங்க..
கேஸ் விலைய குறைக்க சொல்லி நடக்கப் போறீங்களா?
இல்லங்க.
விலைவாசி உயர்வுக்கு எதிரா நடக்கப் போறீங்களா?
இல்லங்க.
இளைஞர்களோட வேலைவாய்ப்புக்காக நடக்கப் போறீங்களா?
இல்லங்க.
சாதி மத வெறிக்கு எதிரா நடக்கப் போறீங்களா?
இல்லங்க.
மணிப்பூர் பெண்கள் நிர்வாணப்படுத்துனத எதிர்த்து நடக்கப்போறீங்களா?
இல்லவே.இல்லங்க.
அப்புறம் என்ன மக்களுக்காக எதையும் செய்ய முடியாததற்கு எதற்காக நடைபயணம்? #EnMannEnMakkal #EnMannEnMakkal #ADMK #BJPFails