“கட்சியை ஒற்றுமைபடுத்தி எம்ஜி ஆர் காலத்தை போல ஊழலுக்கு அப்பாற்பட்ட இயக்கமாக செயல்பட வேண்டும் “

நீதிபதிகள் நாம் அன்றாடம் தொலைக்காட்சியில் பேசுகின்ற விஷயங்களை கவனிக்கின்றனர் .அதேபோல தான் பொதுமக்களும் கவனிக்கின்றனர் .ஆகவே நாம் விவாதிப்பதை போலவேதான் பொதுமக்களும் விவாதிக்கின்றனர் .இதுபோன்ற ஒரு விவாதங்கள் நீதிமன்றங்களில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் ,விசாரணை அதிகாரிகளித்தில் கூட ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் ,அதேபோலதா அண்ணா திமுக தொண்டர்களிடத்திலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் .யார் விசாரிக்க என்பதை குற்றம் சாட்டப்பட்டவர்கள் தீர்மானிக்க முடியாது ,கட்சியை ஒற்றுமைபடுத்தி எம்ஜி ஆர் காலத்தை போல ஊழலுக்கு அப்பாற்பட்ட இயக்கமாக செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளார் .இ பி எஸ் மற்றும் ஓ பி எஸ் அவர்களுக்கு யார் தலைமை ,யார் அடுத்தியஹா முதல்வர் என்பது முக்கியம் அல்ல .அடுத்த சட்டமன்ற தேர்தலுக்குள் நீங்கள் தண்டிக்கப்பட்ட குற்றவாளிகள் ஆகிவிட கூடாது .பாரதீய ஜனதா கட்சியும் ,திராவிட முன்னேற்ற கழகமும் கைகோர்த்துக்கொண்டு இந்த எல்லா முன்னாள் அமைச்சர்களையும் சட்டமன்ற தேர்தலுக்குள் தண்டனை வாங்கி கொடுத்து ,தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளாக முயற்சி செய்கிறது .சத்துணவு திட்டத்தில் கூட பல தவறுகளை திமுக அரசு செய்து கொண்டு இருக்கிறது ,ஏனென்றால் அண்ணாதிமுக தொண்டனுக்கு சத்துணவு ஆயா வேலை கொடுக்காத அரசு,ஆனால திமுக வில் உள்ள ஏ வ வேலு அவர்களுக்கு மருத்துவ கல்லூரிக்கு அனுமதி மட்டும் கொடுக்கிறது நியாயமாக உள்ளதா என்றும் ,மேலும் அவர் போட்டியிட்ட திருவண்ணாமலை தொகுதியில் அண்ணாதிமுக போட்டியிடாமல் அதை பாரதீய ஜனதா கட்சிக்கு கொடுத்ததற்கான காரணம் என்ன ?இதற்கு பின்னால் ஏதேனும் ஒரு ஆதாயம் உள்ளதா ?என்று திரு.கே.சி.பழனிசாமி அவர்களின் கேள்வியாக உள்ளது .

Share on: