நொய்யல் ஆற்றில் ஆண்டுதோறும் தண்ணீர் வராததால், உக்கடம், ஒண்டிப்புதூர் கழிவுநீர் சுத்திகரிப்பு மையங்களில் இருந்து பெறப்படும் நீரை நம்பி கோவை மற்றும் திருப்பூர் விவசாயிகள் விவசாயம் செய்து வந்தனர். தற்போது கோவை மாநகராட்சி சுத்திகரிக்கப்பட்ட நீரை நொய்யல் ஆற்றில் கலந்து விடாமல், ஒரு நாளைக்கு 3 லட்சம் லிட்டர் வரை விற்பனை செய்கிறது.
இதே நிலை தொடர்ந்தால், விவசாயிகளின் பயன்பாட்டுக்கு நீர் இல்லாமல் போகும் அபாயம் உள்ளது. எனவே மாநகராட்சி நிர்வாகம் சுத்திகரிக்கப்படும் கழிவுநீர் முழுவதும் அப்பகுதி விவசாயிகளுக்கே கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.
சுத்திகரிக்கப்படும் கழிவுநீர் முழுவதும் அப்பகுதி விவசாயிகளுக்கே கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.
நொய்யல் ஆற்றில் ஆண்டுதோறும் தண்ணீர் வராததால், உக்கடம், ஒண்டிப்புதூர் கழிவுநீர் சுத்திகரிப்பு மையங்களில் இருந்து பெறப்படும் நீரை நம்பி கோவை மற்றும் திருப்பூர் விவசாயிகள் விவசாயம் செய்து வந்தனர். தற்போது கோவை மாநகராட்சி சுத்திகரிக்கப்பட்ட நீரை நொய்யல் ஆற்றில் கலந்து விடாமல், ஒரு நாளைக்கு 3 லட்சம் லிட்டர் வரை விற்பனை செய்கிறது.
இதே நிலை தொடர்ந்தால், விவசாயிகளின் பயன்பாட்டுக்கு நீர் இல்லாமல் போகும் அபாயம் உள்ளது. எனவே மாநகராட்சி நிர்வாகம் சுத்திகரிக்கப்படும் கழிவுநீர் முழுவதும் அப்பகுதி விவசாயிகளுக்கே கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.
சம்மந்தப்பட்ட அதிகாரியின் மீது நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு?
ஒரு ஏழை குடும்பத்தின் முதல் பட்டதாரி இனி இல்லை.
21 வயது மாணவர் மணிகண்டன் தனது பைக்கை காவல்துறையினரிடம் இருந்து சில மீட்டர் தொலைவில் நிறுத்தியபோது காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டது, போலீஸார் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று மோசமாகத் தாக்கி மாலையில் விடுவித்ததாகக் கூறப்படுகிறது. தமிழக அரசு சம்மந்தப்பட்ட அதிகாரியின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமா ?
திமுக தேர்தல் அறிக்கையில் கூறியபடி அனைவரது நகைக்கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்
திமுக தேர்தல் அறிக்கையில் கூறியபடி அனைவரது நகைக்கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். புதிதாக சில நிபந்தனைகளை கூறி 35 லட்சம் பேரின் கடன்களை தள்ளுபடி செய்ய முடியாது என்பது மக்களின் நம்பிக்கைக்கு அளிக்கும் துரோகம். தமிழக அரசு தனது முடிவினை மறுபரிசீலனை செய்து, அனைவரின் நகைக்கடன்களை தள்ளுபடி செய்ய முன்வர வேண்டும்.
தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி சார்ந்த திட்ட நடவடிக்கைகள் என்ன?
திமுக கொடுத்த 500 வாக்குறுதிகளில் 300 வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளதாக கூறும் முதல்வர் ஸ்டாலின் அவர்களே, அவை அனைத்தும் மொழி மற்றும் கலாச்சாரம் சார்ந்தவை. நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் மொழி எந்த அளவுக்கு அவசியமோ அதே அளவுக்கு நாட்டின் பொருளாதாரமும் அவசியம். தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி சார்ந்த திட்ட நடவடிக்கைகள் என்ன? அதற்கான பணிகள் முடுக்கப்பட்டுள்ளதா?
–திரு.கே.சி பழனிசாமி
ஓ.பி.எஸ். மீது நடவடிக்கை எடுக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் தயங்குவது ஏன்?
புளியந்தோப்பு கே.பி.பார்க்கில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் வாழத்தகுதியற்றது என சென்னை ஐஐடி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் தரமாக கட்டியிருப்பதாக கட்டுமான நிறுவனத்துக்கு ரூ.91 லட்சம் போனஸ் வழங்க உத்தரவிட்டது யார்?
ஓ.பி.எஸ். மீது நடவடிக்கை எடுக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் தயங்குவது ஏன்?
இந்தியாவின் இதயத்திற்கு நெருக்கமான இவரை நம்மிடம் இருந்து ஒரு கோர விபத்து பறித்துக்கொண்டது
ஒரு ஏழை குடும்பத்தின் முதல் பட்டதாரி இனி இல்லை.
21 வயது மாணவர் மணிகண்டன் தனது பைக்கை காவல்துறையினரிடம் இருந்து சில மீட்டர் தொலைவில் நிறுத்தியபோது காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டது, போலீஸார் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று மோசமாகத் தாக்கி மாலையில் விடுவித்ததாகக் கூறப்படுகிறது. தமிழக அரசு சம்மந்தப்பட்ட அதிகாரியின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமா ?
சம்மந்தப்பட்ட அதிகாரியின் மீது நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு?
ஒரு ஏழை குடும்பத்தின் முதல் பட்டதாரி இனி இல்லை.
21 வயது மாணவர் மணிகண்டன் தனது பைக்கை காவல்துறையினரிடம் இருந்து சில மீட்டர் தொலைவில் நிறுத்தியபோது காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டது, போலீஸார் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று மோசமாகத் தாக்கி மாலையில் விடுவித்ததாகக் கூறப்படுகிறது. தமிழக அரசு சம்மந்தப்பட்ட அதிகாரியின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமா ?
வரலாற்றை மாற்றி எழுதும் முனைப்பில் திமுக அரசு.
விலைவாசி உயர்வு மதுவிலக்கு, வயல் வெளிகளில் மின்சார கோபுரம் அமைத்தல், பாலியல் குற்றச்சாட்டு,மாத மாத மின் கணக்கெடுப்பு சிறுபான்மையினர் பாதுகாப்பு, பாஜக அடிமை ஆட்சி இவற்றில் இந்த ஆறு மாதத்தில் திமுக செய்தது என்ன என்று கேள்வி கேட்டு பதில் தேடினால் ஆட்சி எப்படி என்று புரியும்.
இவர்கள் தேர்தல் அறிக்கையில் சொன்ன எதை எதை நிறைவேற்றியுள்ளார்கள் எனக் கேள்வி கேட்கவோ தவறுகளைச் சுட்டிக்காட்டவோ எந்த ஊடகத்திற்கும் தைரியமில்லை
இவர்கள் தேர்தல் அறிக்கையில் சொன்ன எதை எதை நிறைவேற்றியுள்ளார்கள்?