
எனது வேலை,
எனது சம்பளம்,
எனது வீடு,
எனது வாகனம்,
எனது தொழில்,
எனது தோட்டம்,
எனது குடும்பம், போன்றவை,
என் நாடு பாதுகாப்பாக இருக்கும் வரை மட்டுமே, மேற்குறிப்பிட்ட எனது இவை அனைத்தும் பாதுகாப்பானது.
மற்றபடி எல்லாமே புகையாக எழுவதற்கு அதிக நேரம் எடுக்காது.
இன்று ரஷ்யா-உக்ரைன் போரில், 2 மில்லியனுக்கும் அதிகமான உக்ரைனியர்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு வேறு நாட்டில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கிற அண்டை நாட்டாரைப் பெற்றிருப்பது அவர்களுக்கு அதிர்ஷ்டம்.
நமக்கு என்ன நடக்கும்…??? எங்கே போகலாம் என்று நினைக்கிறீர்கள்…???
மேற்கே பாகிஸ்தான் கிழக்கே வங்கதேசம், தெற்கே இந்தியப் பெருங்கடல், வடக்கே சீனா, எவனும் ஏற்றுக்கொள்ள மாட்டான்.
நாட்டிற்குள் எண்ணற்ற துரோகிகள்…!
நினைவில் கொள்ளுங்கள், உங்களுக்கு அடைக்கலம் கொடுக்க வேறு நாடு இல்லை.
எனவே, மலிவான பெட்ரோல், இலவச ரேஷன் ஆகியவற்றை விட,
வலுவான தேசத்திற்கு முன்னுரிமை கொடுங்கள்.
மறுக்க முடியாத உண்மை!..