சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை : விஞ்ஞானப் பயனை விரைந்து பெற மாணவ, மாணவியர்களுக்கு மடிக்கணினி, மகளிர் பணிச்சுமை குறைக்க விலையில்லா மின்விசிறி, மிக்சி மற்றும் கிரைண்டர்

(English) AIADMK- All India Anna Dravida Munnetra Kazhagam party MGR Jayalalitha
#
  • அரசின் சிறப்புத் திட்டங்களின் செயலாக்கத்தைக் கண்காணித்திட முதன்முறையாக தனித்துறை உருவாக்கம்.

விலையில்லா மின்விசிறி, மிக்சி மற்றும் கிரைண்டர் வழங்கல்

  • மகளிரின் பணிச்சுமையைக் குறைப்பதற்காக 1.85 கோடி குடும்பங்கள் பயன்பெறும் வகையில், இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை, ரூ.6,870 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 95,93,432 பெண் பயனாளிகள் பயனடைந்துள்ளனர்.
#

மாணவ / மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கல்

  • ரூ.5,365.44 கோடி நிதி ஒதுக்கப்பட்டு 21,65,289 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன.