
அதிமுக கட்சியின் சட்டத்தின்படி, தொண்டர்கள் மட்டுமே தலைவரை தேர்ந்தெடுக்க முடியும் பொதுக்குழுவால் தலைவர் என்பதல்ல சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் என்பது அதிமுக மற்றும் இரட்டை இலை சின்னத்திற்கு பதிவான வாக்குகள்.
தற்போதைய தொண்டர்கள் இ.பி.எஸ், ஓ.பி.எஸ் & சசிகலாவிற்கு ஆதரவாக இல்லை
அ.தி.மு.க வாக்குகளை தங்கள் வசமாக்கிக்கொண்டு வளர்ச்சியடைய அனைத்து முயற்சிகளையும் பாஜக மேற்கொண்டு வருகிறது பாஜகவை எதிராக இபிஎஸ் நிற்க முடியாது, மேலும் முயற்சித்தால் சசிகலாவின் நிலைமை தான் இ.பி.எஸ்-க்கும் அம்மாவின் மரணத்திலிருந்து அதிமுகவை பாஜக தான் செயல்படுத்துகிறது.
அதிமுக சட்ட விதி திருத்தம் மற்றும் திருத்தப்பட்ட சட்டத்தை தேர்தல் ஆணையத்தை ஏற்றுக்கொள்வது & ஈபிஎஸ்/ஓபிஎஸ்-க்கு பாஜக ஆதரவு அளிப்பதே சசிகலாவை சீர்குலைப்பதற்காகும் இப்போது சசிகலா & ஓ.பி.எஸ் பாஜகவின் கைகளில் உள்ளனர், அவர்களுக்கு, உதவி வருவதால் வழக்குகளில் இருந்து இருவரும் தப்பித்துவருகின்றனர். பாஜக…









குழுவில் இணைய