
எடப்பாடி பழனிசாமி தலைமை பொறுப்பிற்கு தகுதியற்றவர்-கே.சி பழனிசாமி விமர்சனம்
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை பிளவுபடுத்த திமுக நினைப்பதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டுக்கு காரணம் என்ன என்ற தலைப்பில் நியூஸ் 7 தொலைக்காட்சியில் கேள்வி நேரம் நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் எம்.பி கே. சி பழனிசாமி பங்கேற்றார். விவாதத்தில் பங்கேற்ற கே. சி. பழனிசாமி,பன்னீர்செல்வம் அதிமுக கட்சியை அடிப்படை தொண்டர்கள் தான் வழிநடத்த வேண்டும் என்று கூறுவது சுயநலத்திற்காக மட்டுமே இன்றி வேறில்லை.ஒவ்வொரு அதிமுக அடிப்படை தொண்டர்களும் எதிர்பார்ப்பது ஒன்றுபட்ட அண்ணா திமுக தேவை.மேலும் தலைமையை அடிப்படை தொண்டர்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது தான்.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் அனைவரும் பாஜகவிற்கு ஆதரவாக உள்ள நிலையில் கே. சி. பழனிசாமி மட்டும் பாஜக-வை எதிர்ப்பது ஏன்? தொண்டர்களோடு…








குழுவில் இணைய