(English) இன்றோடு இந்த திமுக அமைச்சரவை பதவியேற்று மூன்றாண்டு காலம் ஆகிறது முதல்வர் காணொளி வாயிலாக தன்னுடைய மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டார். மக்கள் எல்லோரும் மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள் என்று சொல்கிறார். உண்மையாகவே மக்கள் எல்லோரும் மகிழ்ச்சியோடு தான் இருக்கிறார்களா?