(English) நிச்சயமாக வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் 40ம் வெற்றியடைகிற வகையில்
(English) எம்.ஜி.ஆர் ஆட்சி அமையும்! அண்ணாமலைக்கு எச்சரிக்கை!
(English) 2022-23 நிதியாண்டிற்கான தமிழக நிதிநிலை அறிக்கை வரும்18ஆம் தேதி தாக்கல்
(English) திமுக’வை கடுமையாக எதிர்த்து பா.ஜ.க. உடனான கூட்டணி இல்லை என்பதை உறுதிப்படுத்தவேண்டும்
(English) பெண்களின் சிறப்பை உணர்த்தும் தினம்
(English) நீட் தேர்வு தமிழகத்தில் உள்ள மருத்துவ படிப்புக்கான கனவுகளைக் கொண்ட பல மாணவர்களின் எதிர்காலத்தைச் சீர்குலைத்துள்ளது!
(English) அ.தி.மு.க அடிப்படை கொள்கை தி.மு.க.வுக்கு நேர்மறையானது… ஆனால் ?
திரு.ஜெயக்குமார் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தாலும் காவல்துறையினர் அவரை சற்று மரியாதையாக நடத்தியிருக்கலாம் உடை மாற்றி வரும் வரை அவகாசம் அளித்துக் கைதுசெய்திருக்கலாம், காவல்துறையினரின் இச்செயல் வன்மையாகக் கண்டிக்கக்கூடியது.
அரசியலில் அதிக மக்களின் நன்மதிப்பையும் , நற்பெயரையும் , இவர் நேர்மையானவர், நாணயமானவர், சட்டப்படி நடந்துகொள்கின்றவர் என்ற அபிமானம் தான் அரசியல் கட்சித் தலைவர்களுக்குத் தேவை.
கே.சி.பழனிசாமி- Ex MP, MLA