ஒப்பந்த அடிப்படையில் போக்குவரத்து துறையில் 400 ஒட்டுனர்களை நியமிக்க தமிழக அரசு முடிவு.
சென்னை,கும்பகோணம், திருச்சி உட்பட 12 பணிமனைகளில் இருந்து பல்வேறு வழித்தடத்தில் இயங்கி வரும் பேருந்துகளில் 400 ஒப்பந்த ஒட்டுனர்களை நியமிக்க போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது.
போக்குவரத்து துறையின் ஒப்பந்தத்தின் அடிப்படையில் எடுக்கும் ஓட்டுநர்களுக்கு நாளொன்றுக்கு குறைந்தபட்சமாக 18% ஜிஎஸ்டி வரியுடன் 533 ரூபாய் ஊதியமாக வழங்கப்படும் என்றும்,12 மாத கால பணி அடிப்படையில் இவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு ஓட்டுநர்கள் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருவதாகவும் போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் அரசு பேருந்துகள் மட்டுமே இயங்கி கொண்டிருக்கும் நிலையில்,கடந்த மாதம் அரசு தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளித்து டெண்டர் விட்டது.தற்போது ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர்கள் நியமனம் என தொடர்ந்து திமுக ஆட்சியில்…







குழுவில் இணைய