
பெங்களூரு சிறையில் இருந்து வந்த போது டி .டி .வி .தினகரன் அவர்களின் கட்சி கொடியோடு வலம் வந்த போது ஓ பி எஸ் சென்று பார்ப்பார் என்றும் ,ஆர்.பி.உதயகுமார் ,செல்லூர் ராஜு சென்று பார்ப்பார் என்றும் ,பரபரப்பாக பேசப்பட்டது .ஜெயாலலிதா அம்மையார் அவர்களின் சமாதி பராமரிப்பு பணிக்காக மூடப்பட்டதால் வீ .கே.சசிகலாவிற்கு பெரிய சறுக்கல் ஏற்பட்டது .
சட்டமன்ற தேர்தலில் பிரச்சாரத்திற்கு போக கூடாது என்று யாரோ சொன்ன உத்தரவை மீற முடியாமல் தேர்தலில் இருந்து ஒதுங்குகிறேன் என்று வீ .கே.சசிகலா அவர்கள் அறிக்கை விட்டதும் அன்று முதல் வீ .கே.சசிகலா அவர்களின் விசுவாசிகளை யார் யார் என்று பார்த்து கட்சியை விட்டு தூக்கினார் .
வீ .கே.சசிகலா தயவு இல்லாமல் அ .ம.ம மு வை வழிநடத்துங்கள்…