அதிமுகவில் தற்பொழுது நிகழும் உட்கட்சி மோதல்களை தகர்த்துவிட்டு அனைவரும் ஒன்றுபட்டு செயல்படவேண்டும். தலைமை பொறுப்புகளில் உள்ளவர்கள் வரும்கால புதிய தலைமுறையினருக்கு வழிகாட்டுதலாக இருக்க வேண்டும். ADMK இ.பி.எஸ் & ஓ.பி.எஸ் இருவரும் அதிமுகவின் நலன்கருதி அதிமுகவை விட்டு விலகி நின்று செயல்பட்டாலே வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக 40 தொகுதிகளில் கூட்டணியின்றி போட்டி இட்டு வெற்றிபெறும் புரட்சி தலைவர் & அம்மா காலத்தை போன்று தமிழகத்திற்கு நன்மை சேர்க்கும் மத்திய அரசின் திட்டங்களை மட்டுமே அதிமுக ஆதரிக்க வேண்டும். ADMK உட்கட்சி மோதல்களை தவிர்த்து அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.