
நீதிபதிகள் நாம் அன்றாடம் தொலைக்காட்சியில் பேசுகின்ற விஷயங்களை கவனிக்கின்றனர் .அதேபோல தான் பொதுமக்களும் கவனிக்கின்றனர் .ஆகவே நாம் விவாதிப்பதை போலவேதான் பொதுமக்களும் விவாதிக்கின்றனர் .இதுபோன்ற ஒரு விவாதங்கள் நீதிமன்றங்களில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் ,விசாரணை அதிகாரிகளித்தில் கூட ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் ,அதேபோலதா அண்ணா திமுக தொண்டர்களிடத்திலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் .யார் விசாரிக்க என்பதை குற்றம் சாட்டப்பட்டவர்கள் தீர்மானிக்க முடியாது ,கட்சியை ஒற்றுமைபடுத்தி எம்ஜி ஆர் காலத்தை போல ஊழலுக்கு அப்பாற்பட்ட இயக்கமாக செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளார் .இ பி எஸ் மற்றும் ஓ பி எஸ் அவர்களுக்கு யார் தலைமை ,யார் அடுத்தியஹா முதல்வர் என்பது முக்கியம் அல்ல .அடுத்த சட்டமன்ற தேர்தலுக்குள் நீங்கள் தண்டிக்கப்பட்ட குற்றவாளிகள் ஆகிவிட கூடாது .பாரதீய ஜனதா கட்சியும் ,திராவிட முன்னேற்ற கழகமும்…








குழுவில் இணைய