
பத்திரிகையாளர் சந்திப்பில் திரு கே.சி.பழனிசாமி அவர்கள் எடப்பாடி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரையும் பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார் .இருவரும் அதிமுக தொண்டர்களால் புறக்கணிக்கப்படுகிறார்கள். AIADMK இந்த இருவருக்கும் அதிமுக வளர்ச்சி பற்றி துளி கூட அக்கறையில்லை என்றும்,அதிமுக வழக்கில் நீதிமன்ற தீர்ப்பினால் இருவரும் மாறிமாறி மேலமுறையீடு மட்டுமே செய்து வருகின்றனர் .இதனால் அதிமுக கட்சியும்,சின்னமும், கொடியும் தேர்தல் ஆணையத்தால் வருகின்ற 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு முடக்குவதற்கு வாய்ப்பு இருக்கின்றது, AIADMK மேலும் பொதுக்குழு உறுப்பினர்களால் தலைமை தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்ற நீதிபதியின் தீர்ப்பு தவறானது .எனவே இரு நீதிபதியின் தீர்ப்பிலும் முரண்பாடு உள்ளது ,இப்படி இருக்கும் பொழுது இருவரும் மாறிமாறி நீதிமன்றத்திற்கு செல்வது என்பது கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் .மத்திய பாஜக அரசு தமிழக அரசை வஞ்சிக்கின்றது ,அதை பற்றி…



குழுவில் இணைய