வீ .கே.சசிகலா எதற்காக அஞ்சுகிறார் ?

பெங்களூரு சிறையில் இருந்து வந்த போது டி .டி .வி .தினகரன் அவர்களின் கட்சி கொடியோடு வலம் வந்த போது ஓ பி எஸ் சென்று பார்ப்பார் என்றும் ,ஆர்.பி.உதயகுமார் ,செல்லூர் ராஜு சென்று பார்ப்பார் என்றும் ,பரபரப்பாக பேசப்பட்டது .ஜெயாலலிதா அம்மையார் அவர்களின் சமாதி பராமரிப்பு பணிக்காக மூடப்பட்டதால் வீ .கே.சசிகலாவிற்கு பெரிய சறுக்கல் ஏற்பட்டது .
சட்டமன்ற தேர்தலில் பிரச்சாரத்திற்கு போக கூடாது என்று யாரோ சொன்ன உத்தரவை மீற முடியாமல் தேர்தலில் இருந்து ஒதுங்குகிறேன் என்று வீ .கே.சசிகலா அவர்கள் அறிக்கை விட்டதும் அன்று முதல் வீ .கே.சசிகலா அவர்களின் விசுவாசிகளை யார் யார் என்று பார்த்து கட்சியை விட்டு தூக்கினார் .
வீ .கே.சசிகலா தயவு இல்லாமல் அ .ம.ம மு வை வழிநடத்துங்கள் என்று நான்கெழுத்து பெயர் கொண்ட மத்திய அமைச்சரின் மகன் டி .டி .வி .தினகரன் அவர்களுக்கு (வழக்குகளை நான் பார்த்து கொள்கிறேன் தனி பயணம் விமான போக்குவரத்தில் கொடுத்த ரகசியம் )சொல்ல அதன்படியே பாரத் மாதாகி ஜெய் என்று சொல்லும் அளவிற்கு டெல்லிக்கு கட்டுப்பாடு மத்திய அரசை இன்றுவரை என்றும் எதிரித்து பேச மாட்டார் டி .டி .வி .தினகரன்.
சட்டமன்ற தேர்தல் முடிந்ததும் போர்த்தியிருந்த போர்வையை தூக்கி வீசிவிட்டு அண்ணா திராவிடர் கழகம் திவாகர் யோசனைப்படி இன்றுவரை அரசியலில் நகர்ந்து அம்மையார் ஜெயலலிதா வாரிசு என்று அமிர்தா மீனாட்சி என்று அம்மையார் ஜெயலலிதா வாரிசு என்று பேசுகிறார்கள் .
கொடநாடு கொலை பற்றி வெளிஉலகிற்கு தெரியப்படுத்தாமல் இருப்பதும் ,மேலும் மேலும் ஜெயலலிதா அம்மையாருக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் நிலையை உணர்ந்து உண்மை ஏதுவாயினும் சொல்ல மறுக்கிறார் வீ .கே.சசிகலா.
கொடநாடு பங்களா யாருடைய பெயரில் உள்ளது ,அதன் மின்சார இணைப்பு யாருடைய பெயரில் உள்ளது ,கொலை கொள்ளை தொடர்பாக உள்ள உண்மைகளை அறிய ஆர்டி ஆக்ட் மூலம் மனு அனுப்பியதற்கு உரிய தகவல் வழங்க மறுக்கப்பட்டுள்ளது

Share on: