தமிழ்நாடு அரசு பட்ஜெட்2022


தமிழ்நாடு அரசு #பட்ஜெட்2022 சென்னை மாநகராட்சி பட்ஜெட் போல் தெரிகிறது பெரும்பாலான ஒதுக்கீடுகள் சென்னையை மையமாகக் கொண்டதாக இருக்கிறது மேலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வாக்குறுதியான குடும்பத் தலைவிகளுக்கு ரூ1000 உரிமத் தொகை இந்த நிதி ஆண்டு ஒதுக்கப்படவில்லை
கே.சி.பழனிசாமி- Ex MP, MLA

Share on: