எல்லா அமைச்சர்களும் தைரியமாக இனிமேல் ஊழல் செய்யலாம் தப்பிப்பதற்கு உண்டான வழியை
எடப்பாடி பழனிசாமி ஏற்படுத்தி கொடுத்திருக்கிறார்!
எதிர்காலத்தில் முதலமைச்சராக, அமைச்சராக ஆளும்கட்சியாக இருக்கிற பொழுதே தனக்கு வேண்டிய ஒருவரை வைத்து ஒரு வழக்கை தொடுத்து நீதிமன்ற ஆணைபெற்று விசாரிக்க வைத்து. தனக்கு வேண்டிய அதிகாரியை நியமித்து அவர் மூலமாக குற்றம் எதுவும் நடைபெறவில்லை என்ற விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துவிட்டால் போதும்
ஆட்சிகள் மாறுகிற பொழுது எந்த ஆபத்தும் இல்லை.புதிய விசாரணைகள் எதுவும் செய்ய முடியாது. என்கிற நல்ல முன்னுதாரணத்தை எடப்பாடி பழனிசாமி அவர்கள் இன்று ஏற்படுத்தியிருக்கிறார்.
பொன்முடி அவர் அமைச்சராக இருந்த கனிமவளத்துறையில் ஐந்து குவாரிகளை அவரது மகன் கௌதம் சிகாமணிக்கும்,நண்பர்களுக்கும்,நெருங்கிய உறவினர்களுக்கும் ஒதுக்கீடு செய்தார் அதன் அடிப்படையில் 28 கோடி அரசாங்கத்திற்கு இழப்பீடு ஏற்பட்டதாக அவரும் அவரது மகனும் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல் சம்பந்திக்கும்,உறவினர்களுக்கும் காண்ட்ராக்ட் கொடுத்த@EPSTamilNadu மீதும் சகோதரருக்கும்,நண்பர்களுக்கும் காண்ட்ராக்ட் கொடுத்த வேலுமணி மீதும் மத்திய அரசு எப்போது நடவடிக்கை எடுக்கப் போகிறது? இது குற்றம் என்றால் அது குற்றம் இல்லையா?
#EDRaid #PonmudyEDRaid #MinisterPonmudi #Ponmudiarrest