
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் தூத்துக்குடி தலைமை அலுவலகத்தில் 2 நாட்களாக நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில்.வருமான வரித்துறையினர் பல்வேறு வகையான பரிவர்த்தனைகளில் 4,100 கோடி ரூபாய் மறைக்கப்பட்டுள்ளது என்ற தகவலை அளித்துள்ளனர்.
கிரெடிட் கார்டு பரிவர்த்தனையில் 110 கோடி,பத்துஐயிரம் வங்கிக் கணக்குகளில் 2,700 கோடி பரிவர்த்தனை செய்யப்பட்ட விவரங்கள் மேலும் வங்கி தொடர்பான 500 கோடி பரிவர்த்தனை விவரங்கள் கணக்கில் காட்டப்படவில்லை. இந்த பரிவர்த்தனைகள் உட்பட ரூ.4,100 கோடி மதிப்பிலான பரிவர்த்தனைகள் வங்கி நிர்வாகம் கணக்கு காட்டவில்லை என தெரியவந்துள்ளது. இது அனைத்தும் யாருடைய பணம்?