MGR மறுபிறவிகள் வந்து தான தமிழ்நாடை காப்பாற்ற வேண்டும்!


ஒன்றா இரண்டா இந்த ஆட்சியின் 2 ஆண்டு ஊழலை எடுத்துச் சொல்வதற்கு ஒட்டுமொத்த 68 துறையிலும் பெரும் ஊழல் , தினம் அதிகாரிகளை வைத்து ஊழல் செய்வது உள்ளங்கை நெல்லிக்கனி ஆக தெரிந்த உண்மை மத்திய அரசு சோதனையில் பிடிப்பது போல பிடிப்பார், பின்னர் பிடித்த மந்திரிகளை சிறையில் அடைக்கிறார்ளா இல்லையே , டில்லியில் சத்யேந்திர ஜெயின் மந்திரி , டில்லி துணை முதல்வர் மனீஷ் சிசோடியா ஏன் ப.சிதம்பரத்தை என்று எல்லாரையும் ED சிறையில் அடைக்கும் ஆனால் தமிழ்நாட்டில் இவர் அப்பா செய்த உதவிக்கு RSS , BJP நன்றி கடன் செய்து கொண்டு இருக்கிறது.

இவர்கள் டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு ரூ 5 என்ன 15 ரூபாய் கூட கேட்பார்கள் , எல்லாத்துக்கும் 2024 BJP. அஇஅதிமுக ச லஞ்சத்திற்கும் , ஊழலுக்கும் நிச்சயம் அப்பாற்பட்ட கட்சி தான் 1977 – 1987 , புரட்சித்தலைவர் ஆட்சி புரிந்தவரை .

ஆனால் என்றைக்கு தீயசக்தியின் தீய சகதிகள் ச | ந என்ற குடும்பம் அம்மையாரை வசியம் செய்து தங்கள் கட்டுப்பாட்டில்( 1996 1996) கொண்டு வந்ததோ அன்றையில் இருந்து அது தீய சக்தி திமுகவோடுடை அப் செய்து கொண்டுவிட்டதன் விளைவு இன்றைக்கு அரசியல், தேர்தல் அரசு அலுவல்கள் , ஏன் மக்களவரை லஞ்சத்தின் (ஓட்டுக் பணம்) வரை லஞ்சம் ஒரு தொழில் அதில் திறமை திருடன் பெரிய பணக்காரன் என்ற நிலை உருவிவிட்டது , இதற்கு அண்ணா , MGR மறுபிறவிகள் வந்து தான தமிழ்நாடை காப்பாற்ற வேண்டும்
Share on: